Wednesday, 16 October 2013

பிகானெர் - எலிக்கோவில். Bikaner - Karni Mata Temple.

ஜோத்பூர் ராஜா, ராவ் ஜோதாகூட கர்னி மாதாவை ஜோத்பூருக்குக் கூட்டிப்போய் தான் புதுசா கட்ட இருக்கும் கோட்டைக்கான இடத்தை ஆசீர்வதிக்கச் சொல்றார். இந்த மாதாதான் அஸ்திவாரம் போட முதல் கல்லை எடுத்துக் கொடுத்தாங்களாம்.

1454 வது வருசம் கர்னி மாதாவின் கணவர் இறந்துட்டார். தங்கையின் நாலு பிள்ளைகளோடு இவுங்க இருந்தாலும் அடிக்கடி தவம் செய்ய ஒரு குகைக்குப் போயிருவாங்களாம். இப்படி இருக்க, 1463 வது வருசம் பக்கத்தூர் திருவிழாவுக்குப் போன தங்கையின் கடைசிப்பையன் லக்கன் அங்கே ஒரு குளத்தில் குளிக்கும்போது மூழ்கி இறந்துடறான். அவன் சவத்தைக் கொண்டுவந்து அக்கா கர்னிமாதாவின் முன்னால் போட்டுட்டு அவனை எப்படியாவது உயிர்ப்பிச்சுக் கொடுக்கணுமுன்னு தங்கை குலாபி வேண்டிக்கிட்டுக் கதறி அழறாங்க.


கர்னிமாதா யமனிடம் உயிரை மீண்டும் தரும்படிக் கேட்க, யமன் சொல்றான். ' ஐ ஆம் ஸாரி. அந்த உயிர் ஏற்கெனவே பூலோகத்தில் வேற இடத்துலே பிறந்துருச்சு. என்னாலே இனி ஒன்னும் செய்ய முடியாது'ன்னு:(

கர்னிமாதாவுக்கு கோபம் வந்துருச்சு. 'ஓக்கே..... இனி என் வம்சாவளியில் பிறந்த யார் உயிர் போனாலும் அவுங்களை வேறெங்கும் பிறக்க வைக்க உனக்கு ரைட்டு இல்லை. அந்த உயிர் எலிகளா மறுபிறவி எடுத்து இங்கே என்னுடன் கூடவே இருக்கட்டும்' ன்னு சொல்லிவச்சாங்க யமனிடம்.

இப்படிப் பிறந்த எலிகள்தான் இந்தக் கோவில் முழுசும் ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்குதுங்க. உலகத்துலேயே எலிக்கோவிலா இருப்பது இது மட்டுமே! ( மற்றபடி மதுரா வ்ருந்தாவன் கோவில்களில் கருவறையில் எட்டிப்பார்க்கும் எலிகள் கணக்குலே வராது, கேட்டோ!)

இருபதாயிரம் எலிகள் வரை இங்கே இருக்குன்னு ஒரு கணக்கு. அதுகள் ஓடி ஒளியத் தோதா அங்கங்கே சுவர்களில் கொஞ்சம் ஓட்டைகள் வச்சுருக்காங்க.
1538 வது வருசம் தன்னுடைய 151 வது வயசில் கருவறைக்குப் பக்கம் வந்து அப்படியே மறைஞ்சுட்டாங்களாம் மாதா. இறுதிச் சடங்குக்கு உடல் இல்லாமப் போயிருச்சுன்னு சொல்றாங்க.


கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதானே? கர்ணி மாதாவும் நம்பியவர்களைக் கைவிடுவதில்லை என்பது வந்து போகும் பக்தர்களைப் பார்த்தாலே தெரியுது!

புஷ்கர் - ஸ்ரீமன் நாரயணன், பிரம்மன், ஸ்ரீகாயத்ரி கோவில்கள். { Pushkar Lake and temples }

அஜ்மேரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் பாலைவன விளிம்பில் உள்ள அமைதியான நகர் புஷ்கர். இந்துக்களின் புனித யாத்திரைத் தலமான புஷ‌்க‌ர் நகர‌ம், அழகான புஷ்கர் ஏரியின் கரையில் அமை‌ந்துள்ளது.

`நாக் பகாட்' அல்லது நாகமலை அஜ்மேருக்கும் புஷ்கருக்கும் இடையே இயற்கை எல்லையாக இருக்கிறது.

பு‌ஷ‌்க‌ர் ஏரியை‌ப் ப‌ற்‌றி புராணக்கதை ஒன்று கூற‌ப்படு‌கிறது. யாகம் செய்வதற்கு உரிய இடம் ஒன்றைத் தேடி பிரம்மா அலைந்தபோது, ஓரிடத்தில் சிந்தனையில் மூழ்கியிருந்தாரா‌ம். அ‌ப்போது அவருடைய கரங்களில் இருந்து ஒரு தாமரை மலர் தரையில் விழுந்ததும், மூன்று இடங்களில் நீரூற்று பீறிட்டது. அவற்றில் ஒன்று தான் பிரம்மா வேள்வி செய்த புஷ்கர்.

முப்புறமும் மலைகள் சூழ்ந்த புஷ்கரில் கோயில்கள் ஏராளம். இவற்றில் முக்கியமானது பிரம்மா ஆலயம். நாட்டில் பிரம்மாவுக்குள்ள ஒரே கோயில் இதுதா‌ன் எ‌ன்பது இத‌ன் ம‌ற்றொரு ‌சிற‌ப்பு. இ‌ந்த கோ‌யி‌ல் செந்நிறத்தில் கூரான கோபுர‌த்தை‌க் கொ‌ண்டது. தலைவாசலில் பிரம்மாவின் வாகனமான அன்னம் அழகிய சிலையாகக் காட்சி தருகிறது.

சாவித்திரி கோயில் : பிரம்மாவின் முதல் மனைவி சாவித்திரிக்கு என ஒரு கோயில் இ‌ங்கு‌ள்ளது. இது பிரம்மா கோயிலுக்குப் பின்னால் உள்ள மலையின் மீது அமை‌ந்து‌ள்ளது. கோ‌யிலு‌க்கு ப‌க்த‌ர்க‌ள் எ‌ளிதாக ஏறிச் செல்லு‌ம் வகை‌யி‌ல் படிகள் அமை‌க்க‌ப்ப‌ட்டு உள்ளன. கோயிலில் இருந்து ஏரியையும் சுற்றியுள்ள பாலைவனப் பரப்பையும் கா‌ண்பது அனைவரது உ‌ள்ள‌த்தையு‌ம் கொ‌ள்ளை கொ‌ள்ளு‌ம் கா‌ட்‌சியாகு‌ம்.




புனிதமாக‌க் கருத‌ப்படு‌ம் புஷ‌்க‌ர் ஏரியில் 52 படித்துறைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் எந்த நேரமும் புனித நீராடுவார்கள்.

பாவ்நகர் - கடல் உள்வாங்கும் சிவன் கோவில். { Bhavnagar - Gopnath Mahadev Temple }

At Koliyak, a village at the Bhavnagar district in the Gujarat state of India, people reach out to the Shiva temple about 1.5 kilometers into the sea. In this historic place, Pandavas, the heroic brothers worshipped the lingas that are symbolic of Lord Shiva after the fierce battle in which they killed their evil cousins as narrated in the epic Mahabharat.


Think of a temple in the weirdest of places. Under the sea. But then, the Hindus have built their temples over the hills and mountains, inside the caves, at the sea shore, near the water falls...where ever nature reveals itself in all its grandeur and pristine beauty. The temple I am talking about is Nishkalank Mahadev's temple (Nishkalank -- blemish-less or sinless; Mahadev -- Lord Shiva), and it is under water during high tides in the sea and emerges during low tides to reveal itself majestically, promising its devotees to wash away all sins. As it did for the Pandavas in the epic Mahabharata, when they wanted to atone for the sin of killing their brethren, even though they were all evil incarnated.



The temple is located in the Bhavnagar district of Gujarat state in India. From the beach along the Arabian Sea, you'd have to traverse 1.5 km into the interior. There are the five Shiva lingas that the five Pandava brothers worshipped, along with Shiva's vehicle Nandi, or the Bull. Many people come here to dissolve ashes of their departed kith and kin. The day after the New Moon day, the sea recedes to the maximum, and hundreds of people including children walk the distance and worship the idols. The New Moon day that comes in August and corresponds to the Hindu calendar month of Bhadra is of special importance, and people throng here in large numbers.

Grishneswar Temple, Jothir lingam

குஷ்வேஸ்வரர் - குஷ்மேஸ்வரர் (கிருஷ்ணேஸ்வரர்) கோவில்.ஜோதிர் லிங்கம்.
   { Kusheshwar (Grishneswar) Temple, Jothirlingam } Maharashtra.

Sri Kusheshwar (Grishneshwar) temple is positioned in the famous village named Verul, in the district of Aurangabad, in the state of Maharashtra in Western India. The main deity of this temple is Kusheshwar, Grishneshwar (Lord Shiva) and his consort is none.


The holy tree of this temple is Vilwa. The holy water of this temple is well water. The agamam or pooja of this temple is called as Kameeyam. This temple is just 2000-3000 years old in this region. The historical name of this village is Verul.


Friday, 11 October 2013

எல்லோரா - குகைக்கோவில்கள் { Ellora - Cave temples }


எல்லோரா இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும். இது அவுரங்காபாத், மகாராட்டிரம் நகரிலிருந்து 30 கிமீ (18.6 மைல்கள்) தொலைவில் உள்ளது. ராஷ்டிரகூட மரபினரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இக் களம் புகழ் பெற்ற குடை வரைகளைக் கொண்டு விளங்குகிறது. எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும்.
எல்லோரா இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆக விளங்குகிறது. சரணந்திரிக் குன்றுகளின் நிலைக்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 குகைகள் இங்கே உள்ளன. இக் குகைகளிலே பௌத்தஇந்து மற்றும் சமணக் கோயில்களும்துறவு மடங்களும் அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளதானது அக்காலத்தில் நிலவிய சமயப் பொறையை எடுத்துக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது.
இங்குள்ள இந்துக் குகைகள் கி.பி 7 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமைக்கப்பட்டவை. இவை சிறப்பான வடிவமைப்பையும், வேலைத் திறனையும் கொண்டு விளங்குகின்றன. இவற்றுட் சில மிகவும் சிக்கல் தன்மை கொண்டவையாக இருந்ததால் இவற்றைக் அமைத்து முடிப்பதற்குப் பல பரம்பரைக் காலம் எடுத்ததாகச் சொல்லப்படுகின்றது.
கைலாசநாதர் கோயில் எனப்படும் 16 ஆம் எண்ணுடைய குகையே எல்லோராவிலுள்ள அனைத்துக் குகைகளை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வியப்புக்குரிய அமைப்பு, சிவபெருமானின் இருப்பிடம் எனப்படும் கைலாச மலையைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இக் குடைவரை, பல மாடிகளைக் கொண்ட கோயில் வளாகம் போல் காட்சியளிக்கிறது. ஒரு தனிப் பாறையில் குடையப்பட்டுள்ளது இக் கோயில்.


Specialities of Aundha Naganath Temple
A pilgrim center of great significance, since it is considered to be the first (aadya) of the 12 jyotirlingas in the country. Apart from this honour, the temple of Nagnath has exquisite carvings. Nanded, 64 kms. by road form Aundha, is famous for the Sach Khand Huzur Sahib Gurudwara where Guru Gobind singh’s ashes are buried. This temple is situated at 210 kms from Aurangabad is also one of the 12 jyotirlingas. 

The temple at nagnath is truely beautiful and magnificient. It is totally built out of stones. The temple and the surrounding walls at all the sides are very robust in construction. Another speciality of this temple is that the statue of " Nandi " (i.e. the divine Ox of Shankar) which is usually situated on the entrance of the temples , is situated on the backside of the main temple in a seperate structure. 

Also the main temple is surrounded by 12 small temples of other Jyotirlingas  Both the above jyotirlingas are situated on the same route and can be covered in the same day .
A pilgrim centre of great significance, since it is considered to be the first (aadya) of the 12 Jyotirlingas in the country. A part from this honour, the temple of Nagnath has exquisite carvings. Nanded, 64 kms. by road from Aundha, is famous for the Such Khand Huzur Sahib Gurudwara where Guru Gobind Singh's ashes are buried. 
Naga Nath Temple
Close to the Naganath temple, there are several statues of various divines. Besides these there are many more idols of animals, soldiers relating some stories. These stones idols are very beautiful to look at. 

Aurangazeb was intolerant towards other religions and wanted to destroy this Hindu temple. When he tried, thousands of bees came out of the temple and attacked Aurangazeb and his army. He left the demolition work midway and went away. The devotees rebuild the broken temple.


Sometimes snakes with their hoods open can be seen standing guard on the Naganath Linga idol.

ஹைதராபாத் - பிர்லா மந்திர், கோல்கொன்டா கோட்டை, சார்மினார் {Hyderabad - Birla mandir, Charminar, hussain sagar lake, Golkonda fort,}

Golconda Fort

Hussain Sagar Lake

Charminar

Birla Mandir
 The Charminar is as much the signature of Hyderabad as the Taj Mahal is of Agra or the Eiffel Tower is of Paris. Mohammed Quli Qutb Shah, the founder of Hyderabad, built Charminar in 1591 at the centre of the original city layout. It is said to be built as a charm to ward off a deadly epidemic raging at that time. Four graceful minarets soar to a height of 48.7 m above the ground. Charminar has 45 prayer spaces and a mosque in it. Visitors can view the architectural splendour inside the Charminar.

Golconda is one of the famous forts of India. The name originates from the Telugu words “Golla Konda” meaning “Shepherd’s Hill”. The origins of the fort can be traced back to the Yadava dynasty of Deogiri and the Kakatiyas of Warangal. Golconda was originally a mud fort, which passed to the Bahmani dynasty and later to the Qutb Shahis, who held it from 1518 to 1687 A.D. The first three Qutb Shahi kings rebuilt Golconda, over a span of 62 years. The fort is famous for its acoustics, palaces, ingenious water supply system and the famous Fateh Rahben gun, one of the cannons used in the last siege of Golconda by Aurangzeb, to whom the fort ultimately fell.

Birla Mandir (Venkateswara Temple) This white marble temple of Lord Venkateshwara floats on the city skyline, on Kala Pahad. The idol in the temple is a replica of the one at Tirumala Tirupati. 

 Hussainsagar Lake Excavated in 1562 A.D. by Hussain Shah Wali during the time of Ibrahim Quli Qutb Shah, the lake has a promenade that is a busy thoroughfare today. Boating and water sports are a regular feature in the Hussainsagar. One of the World’s tallest monolithic statues of the Buddha stands on the ‘Rock of Gibraltar’, in the middle of the lake. Added to all these, AP Tourism has additional boating facilities like speed boats, motor boats, 48 seater launch etc. Starlit dinner on-board and private parties also can be arranged on the Launch. Surroundings of Hussainsagar Lake provide marvellous entertainment options like NTR Gardens, Necklace Road, Tank Bund, Prasads Multiplex, Lumbini Park, Sanjeevaiah Park etc.,

மந்திராலயம் - Mandhiralayam

மந்திராலயம் (தெலுங்கு: మంత్రాలయము, கன்னடம்: ಮಂತ್ರಾಲಯ

இது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ள உள்ள ஊர் ஆகும்.


ராகவேந்திரர் பிருந்தாவனம்: 339 வருடங்களுக்கு முன்னர் 1671-ல் ஜீவசமாதி அடைந்த மகான் ராகவேந்திரரது பிருந்தாவனம். முஸ்லிம் மன்னரே ராகவேந்திரருக்கு விருப்பமான இடமான மாஞ்சலம்மா என்பவரிடம் இருந்து பெற்றுத் தந்த இடம். அருகில் துங்கப்பத்ரா நதி ஓடும் அருமையான தலம். இன்றும் பல பக்தர்களுக்கு பலவிதமான அதிசயங்கள் நிகழும் இடம்.

ராகவேந்திரரது பாதுகைகள் : 339 வருடங்களாக ராகவேந்திர சுவாமி தமது கால்களில் அணிந்து ஆசீர்வதித்து கொடுத்த பாதுகைகள் பரம்பரை பரம்பரையாக ஒருவரது வீட்டில் உள்ளது. பாலாஜி மந்திருக்கு அருகில் இவ்வீடு உள்ளது.

பாலாஜி மந்திர் : ராகவேந்திரர் தமது திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வெங்கடசபெருமாள் கோவில் ராகவேந்திரர் பிருந்தாவனத்தின் வடகிழக்கு திசையில்  கி.மீ. தூரத்தில் உள்ளது. அவர் நட்ட பூச்செடிகள் பச்சை பசேலென பூத்துக் குலுங்கும் அதிசயத்தை இன்றும் காணலாம்.

ராமலிங்கசுவாமி திருக்கோயில் : இதுவும் ராமர் ஸ்தாபித்து வழிபட்ட சிவன் கோவிலாகும். எனவே ராமலிங்க சுவாமி எனப்படுகிறார். 3 அடி உயர பிள்ளையாரும், மற்றொரு லிங்கமும் இத்திருக்கோயிலின் காலத்தை நமக்கு பறைசாற்றுபவையாகும்.

வீரபத்திரர் திருக்கோயில்: ராமலிங்கசுவாமி திருக்கோயிலை அடுத்து உள்ளது. 4 அடி உயர வீரபத்திரர் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அஷ்டமி, பவுர்ணமி நாட்களில் வெற்றிலை மாலை பிரபைகள் வைத்து அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

ஆஞ்சநேயர் கோயில்: பாலாஜி மந்திரிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு வலதுபுறம் திரும்பும் இடத்தில் உள்ளது. மிகப்பழமையான ஆலயம். ஆஞ்சநேயரின் வாலில் மணியுடன் அபயஹஸ்தத்துடன் காட்சி அளிக்கிறார். முன்புறமுள்ள தூண்களில் சிவன், விஷ்ணு உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

பஸ்ஸாவரம் ஷீரடி பாபா கோவில் : ரெயில் நிலையத்தில் இருந்து ராகவேந்திரர் பிருந்தாவனம் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் பஸ்ஸாவரத்தில் சாலையின் வலது புறத்தில் உள்ளது.

மாதவரம் ராமர் அமர்ந்த கல்: ரெயில் நிலையத்தில் இருந்து மந்திராலயம் செல்லும் வழியில் ராய்ச்சூர் கூட்ரோட்டை அடுத்து சிறிது தூரத்தில் சாலை வலதுபுறம் திரும்பும்போது இடதுபுறத்தில் சிறிது தொலைவில் தகரக்கொட்டகை ஒன்று தெரியும். அதுவே ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதியானபோது அமர்ந்த கல்லின் மற்றொரு பாதியாகும். இதன் மீதுதான் ராமர் இவ்வழியே செல்லும்போது அமர்ந்தார் என்று கூறி இக்கல்லையே ராகவேந்திரர் எடுத்துவரச் செய்து அதன் மீது அமர்ந்து பிருந்தாவனம் எழுப்பச் செய்தார். அதன் ஒரு பகுதியே இங்கு ஆஞ்சநேயர் சிலை வடிக்கப்பட்டு தற்போது சிறிய கோவிலாக உள்ளது.

மாதவரம் லக்ஷ்மி நரசிம்மர் கோயில்: ரெயில் நிலைத்தில் இருந்து மந்திராலயம் செல்லும் வழியில் ராய்ச்சூர் கூட்ரோட்டை அடுத்து சிறிது தொலைவில் சாலையின் இடதுபுறம் உள்ளது. பல காலங்கள் பூமிக்கடியில் புதைந்து கிடந்த நரசிம்மர் சிலை, தற்போது மிகச்சிறப்பான கோயிலாக கட்டப்பட்டுள்ளது.


Wednesday, 9 October 2013

Kanipakam - Varasiddhi Vinayaka Temple. காணிப்பாக்கம் - வரசித்தி வினாயகர் கோவில்.


விபூதி?  குங்குமம்?  சந்தனம்?
நீங்கள் எத்தனையோ பிள்ளையார் கோயில்களுக்குச் சென்றிருப்பீர்கள். மேலே குறிப்பிட்ட மூன்றில் ஒன்றைத்தான், அங்கே வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டிருப்பீர்கள்.  

ஆனால், ஆந்திராவின் சித்தூருக்கு அருகில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் என்ன பிரசாதம் தெரியுமா?
ஒரு ஸ்பூன் தண்ணீர்!
அதுவும் கிணற்று நீர்!

அந்த ஒரு உத்தரணி தண்ணீரைப் பெற்றுக்கொள்ளத்தான் அங்கே கூட்டம் அலை மோதுகிறது. அதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
அப்படி என்ன அந்தக் கிணற்றுத் தண்ணீருக்கு விசேஷம்?

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தோன்றியதே அந்தக் கிணற்றில்தான்!இன்றும் அதே கிணற்றின் மேல்தான் அவர் காட்சி தருகிறார். அது மட்டுமல்ல, நம் ஊர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் போல இந்தக் காணிப்பாக்கம் விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக்கொண்டேயிருக்கிறது.

        காணிப்பாக்கம் விநாயகர் கோயிலைப் பார்த்ததும் நமக்குப் பிள்ளையார்பட்டியின் நினைவு வரும். பிள்ளையார்பட்டி போலவே எதிரில் குளம் அமைந்திருக்கிறது. குளத்தின் நடுவில் ஒரு விநாயகர் `ஜம்'மென்று காற்று வாங்கியபடி, அமர்ந்திருக்கிறார். அலங்காரமில்லாத வெண்மை நிற ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால், அலங்காரமில்லாமல், சுயம்புவாகக் காட்சி தரும் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரைக் காணலாம்.

     மிகவும் சிறியதாக இருந்த கோயிலை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன், பெரிதாகக் கட்டித் திருப்பணி செய்தான். 1336-ல் விஜயநகர மன்னர்களும் இங்கே சிறப்பு வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.

காணி நிலத்தில் தோன்றியதால், காணிப்பாக்கம் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. பக்தர்கள், தேங்காய் உடைத்தபோது பரவிய இளநீர், ஒரு காணிப் பரப்பளவு பரவியதால் `காணிப்பாக்கம்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். (பாரகம் என்றால் நீர் பரவுதல் என்று தெலுங்கில் அர்த்தம். பாரகம் என்பதே பாக்கம் என்றானது!)


நம் ஊர் பிள்ளையார்கள்போல் இவருக்குப் பெரிய அலங்காரம் எதுவும் கிடையாது. நீளத் தும்பிக்கை, பெரிய காது, சிறிய கண்கள் என்றெல்லாமும் கிடையாது. கிணற்றில் எப்படித் தானாக, சுயம்புவாகத் தோன்றினாரோ, அதேபோல, எந்த மாறுதலும் இல்லாமல் `மொழுக்'கென்று இருக்கிறார் பிள்ளையார். பக்தர்கள் இவரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள்.

`காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை' என்று கூறினால், அதனை சத்தியப் பிரமாணமாக இன்றும் ஆந்திர கிராமப் பஞ்சாயத்துகளில் ஏற்றுக்கொள்கிறார்கள்.

காரணம், இந்த விநாயகர் முன் யாராவது பொய் சொன்னால் 90 நாட்களுக்குள்ளேயே பொய் சொன்னவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பதால்தான்!

கேணி பக்கத்தில் காட்சி தரும் காணிப்பாக்கம் கணபதியைப் பார்த்தாலே, யாருக்கும் பொய் சொல்லத் தைரியம் வராது. உண்மையைத் தவிர வேறெதுவும் வார்த்தைகள் வெளிவராது!
உண்மை மட்டுமல்ல, ஊனமுற்றவர்களையும் இந்த விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதில் இவருக்கு தீராத இஷ்டம்.




Tuesday, 8 October 2013

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.
ஆலய  தரிசனம் பாபவிமோசனம்.

வட நாட்டு புனித ஸ்தலங்களுக்கான ஆன்மீக சுற்றுலா
(அமர்நாத் மற்றும் காசி யாத்திரையுடன்)

புறப்படும் இடம், நாள்: புதுச்சேரி,  _____ ஜூன் 2014.
(சுற்றுலா காலம்: 30 நாட்கள் (        ஜூன் 2014     முதல்      ஜூலை 2014 வரை)
Fees for Yatra : Rupees 16,500/- only. (Includes Boarding, Toll, Guides, and Taxes of states)
பயணக்கட்டணம்: ரூ. 16,500/- ( 3 வேளை தென்னிந்திய உணவு, மாநில வரிகள், உட்பட)