Yatra Information


PILGRIMAGE TO NORTH INDIAN TEMPLES AND SHRINES
{including yathras to Amarnath and Kasi}

வட நாட்டு புனித ஸ்தலங்களுக்கான ஆன்மீக சுற்றுலா
(அமர்நாத் மற்றும் காசி யாத்திரையுடன்)


Journey starts from Pondicherry on __June 2014.      Duration: ___June 2014 to ___ July  2014. (30 days)
புறப்படும் இடம், நாள்: புதுச்சேரி,  _____ ஜூன் 2014.

சுற்றுலா காலம்: 30 நாட்கள் (        ஜூன் 2014     முதல்      ஜூலை 2014 வரை)

Fees for Yatra : Rupees 16,500/- only. (Includes Boarding, Toll, Guides, and Taxes of states)
பயணக்கட்டணம்: ரூ. 16,500/- ( 3 வேளை தென்னிந்திய உணவு, மாநில வரிகள், உட்பட)

Places of Visit - பார்க்கும் இடங்கள்

To know some details and Information Just click over the name of the place.



   { Kaanippakkam - Varasiddhi vinayakar Temple } Andhra Pradesh

2. மந்திராலயம் - ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவ சமாதி
   { Mandhraalayam - Sree Ragavendra Jeeva samathi } Andhra Pradesh

3. ஹைதராபாத் - பிர்லா மந்திர், கோல்கொன்டா கோட்டை, சார்மினார், ... 
   {Hyderabad - Birla mandir, Charminar, hussain sagar lake, Golkonda fort, etc.,} Andhra  Pradesh

4, நாகாநாத் - நாகலிங்கேஸ்வரர்  கோவில்.  பாதாள  ஜோதிர் லிங்கம்.
   { Naga nath - Nageswarar temple.}  Orissa

5. எல்லோரா - குகைக்கோவில்கள்
   { Ellora - Cave temples } Maharashtra.

6. குஷ்வேஸ்வரர் - குஷ்மேஸ்வரர் (கிருஷ்ணேஸ்வரர்) கோவில்.ஜோதிர் லிங்கம்.
   { Kusheshwar (Grishneswar) Temple, Jothirlingam } Maharashtra

7. பாவ்நகர் - கடல் உள்வாங்கும் சிவன் கோவில்.
   { Bhavnagar - Gopnath Mahadev Temple } Gujarath

8. புஷ்கர்  - ஸ்ரீமன் நாரயணன் , பிரம்மன், ஸ்ரீகாயத்ரி கோவில்கள்.
  { Pushkar Lake - Sreeman Narayan Temple, Temples of SreeGathri, Bramma etc., }, Rajasthan.

9, பிகானெர் - வினாயகர் கோவில் (எலிக்கோவில் ).
   { Bikaner - Karni Mata Temple (Temple of Rats) } Rajasthan

10. அமிர்தசரஸ் - சீக்கியர்களின் புனித பொற்கோவில்
     { Amritsar - the Golden Temple } Punjab.

11, வாகா - இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதி
    { Wagah border - India-Pakistan border } Punjab

12, ஜம்மு - சிவன் கோவில், சாலிக்கிராம கோவில்கள்
    { Jammu - Temples of Siva, Saligramams } Jammu }

13பகல்காம் - அரண்மனைகள், பூங்காக்கள், நீரோடைகள்
   { Pahalgam - Palaces, Parks, Springs } Kashmir

14. அமர்நாத் - பனிலிங்கம்
   { Amarnath - Cave Temple } Kashmir

15, வைஷ்ணவ தேவி  - இமய மலை குகைக் கோவில்
  { Vaishnamo Devi - Katra, Cave Temple } Jammu.

16. குருஷேத்திரம் - லக்ஷ்மிநாராயணன், காளி  கோவில்கள், ...
 { Kurukshetra - Laksmi Narayanan Temple, Kali temples etc., } Haryana

17. டில்லி -  செங்கோட்டை, குதுப்மினார், அக்ஷ்ர்தாம் கோவில் ... 
    { Delhi - Red fort, Kutub-minar, Birla Mandir, Akshardham temple etc., } Delhi

18. மதுரா - கண்ணன் பிறந்த இடம்
   { Madura - Lord Krishna's birth place } Uttar Pradesh.

19, பிருந்தாவனம் - மதுவனம்  (108 திவ்ய  தேசங்களில் ஒன்று)
   { Vrindavan - Mathura Mathuvanam } Uttar Pradesh

20. கோகுலம் - 108 திவ்ய  தேசங்களில் ஒன்று
    { Gokulam - Birth place of Bal raman }, 

21, ஆக்ரா - தாஜ்மஹால் 
      { Agra - Taj Mahal }

22. அலகாபாத் - திரிவேணி சங்கமம்.
      { Allahabad - Triveni sangamam }

23.  காசி - விஸ்வநாதர், விசாலாட்சி, அன்ன பூரனி கோவில்கள் ...
     { Kasi - Viswanath, Annapoorani, Visaltchi temples etc.. }


No comments:

Post a Comment

Feel free to express about this blog and your need and requirements regarding yatra and pilgrimages.