NSP YATRA
An informative blog for Pilgrimages / Yatra from Puducherry.
Monday, 16 November 2015
அருள்மிகு
வைத்தியநாதர் திருக்கோயில்,
பரளி, பீட் மாவட்டம், மகாராஷ்டிரா
மாநிலம்.
அருள்மிகு
நாகநாதர் திருக்கோயில்,
தாருகாவனம்,
ஜாம்நகர் மாவட்டம்,
குஜராத் மாநிலம்.
அருள்மிகு
குஷ்மேஸ்வரர் திருக்கோயில்
வேரூல், அவுரங்காபாத் மாவட்டம். மகாராஷ்டிரா மாநிலம்.
அருள்மிகு
பீமாசங்கரர் திருக்கோயில்,
பீமாசங்கரம்,
புனே மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம்.
அருள்மிகு திரியம்பகேசுவரர்
திருக்கோயில்,
திரியம்பகம், நாசிக் மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலம்.
அருள்மிகு
ஓம்காரேஷ்வர் திருக்கோயில்
மாந்தாதா, மேற்கு நிமாட் மத்தியபிரதேசம்.
அருள்மிகு
மகாகாளேஸ்வரர் திருக்கோயில்
உஜ்ஜைனி- 456 001, மத்தியபிரதேசம்.
அருள்மிகு
சோமநாதர் திருக்கோயில்
பிரபாசப் பட்டணம், ஜுனாகட் குஜராத்.
அருள்மிகு கேதாரீஸ்வரர்
திருக்கோயில்
கேதார்நாத், கவுரி குண்ட், ருத்ரப்ரயாக் மாவட்டம், உத்ரகாண்ட்
மாநிலம்.
அருள்மிகு காசி
விஸ்வநாதர் திருக்கோயில்,
காசி-221 001, வாரணாசி மாவட்டம்,- உத்தரப்பிரதேசம் மாநிலம்.
அருள்மிகு
மல்லிகார்ஜுனர் திருக்கோயில்,
ஸ்ரீசைலம் - 518
100. (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம்.
அருள்மிகு
ராமநாதசுவாமி திருக்கோயில்,
ராமேஸ்வரம் - 623
526, ராமநாதபுரம் மாவட்டம்.
அமர்நாத் பனிலிங்க
யாத்திரை
Click to enlarge and read
Wednesday, 16 October 2013
பிகானெர் - எலிக்கோவில். Bikaner - Karni Mata Temple.
ஜோத்பூர் ராஜா, ராவ்
ஜோதாகூட கர்னி மாதாவை ஜோத்பூருக்குக் கூட்டிப்போய் தான் புதுசா கட்ட இருக்கும்
கோட்டைக்கான இடத்தை ஆசீர்வதிக்கச் சொல்றார். இந்த மாதாதான் அஸ்திவாரம் போட முதல்
கல்லை எடுத்துக் கொடுத்தாங்களாம்.
1454 வது வருசம் கர்னி மாதாவின் கணவர் இறந்துட்டார். தங்கையின் நாலு பிள்ளைகளோடு இவுங்க இருந்தாலும் அடிக்கடி தவம் செய்ய ஒரு குகைக்குப் போயிருவாங்களாம். இப்படி இருக்க, 1463 வது வருசம் பக்கத்தூர் திருவிழாவுக்குப் போன தங்கையின் கடைசிப்பையன் லக்கன் அங்கே ஒரு குளத்தில் குளிக்கும்போது மூழ்கி இறந்துடறான். அவன் சவத்தைக் கொண்டுவந்து அக்கா கர்னிமாதாவின் முன்னால் போட்டுட்டு அவனை எப்படியாவது உயிர்ப்பிச்சுக் கொடுக்கணுமுன்னு தங்கை குலாபி வேண்டிக்கிட்டுக் கதறி அழறாங்க.
கர்னிமாதா யமனிடம் உயிரை மீண்டும் தரும்படிக் கேட்க, யமன் சொல்றான். ' ஐ ஆம் ஸாரி. அந்த உயிர் ஏற்கெனவே பூலோகத்தில் வேற இடத்துலே பிறந்துருச்சு. என்னாலே இனி ஒன்னும் செய்ய முடியாது'ன்னு:(
கர்னிமாதாவுக்கு கோபம் வந்துருச்சு. 'ஓக்கே..... இனி என் வம்சாவளியில் பிறந்த யார் உயிர் போனாலும் அவுங்களை வேறெங்கும் பிறக்க வைக்க உனக்கு ரைட்டு இல்லை. அந்த உயிர் எலிகளா மறுபிறவி எடுத்து இங்கே என்னுடன் கூடவே இருக்கட்டும்' ன்னு சொல்லிவச்சாங்க யமனிடம்.
இப்படிப் பிறந்த எலிகள்தான் இந்தக் கோவில் முழுசும் ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்குதுங்க. உலகத்துலேயே எலிக்கோவிலா இருப்பது இது மட்டுமே! ( மற்றபடி மதுரா வ்ருந்தாவன் கோவில்களில் கருவறையில் எட்டிப்பார்க்கும் எலிகள் கணக்குலே வராது, கேட்டோ!)
இருபதாயிரம் எலிகள் வரை இங்கே இருக்குன்னு ஒரு கணக்கு. அதுகள் ஓடி ஒளியத் தோதா அங்கங்கே சுவர்களில் கொஞ்சம் ஓட்டைகள் வச்சுருக்காங்க.
1538 வது வருசம் தன்னுடைய 151 வது வயசில் கருவறைக்குப் பக்கம் வந்து அப்படியே மறைஞ்சுட்டாங்களாம் மாதா. இறுதிச் சடங்குக்கு உடல் இல்லாமப் போயிருச்சுன்னு சொல்றாங்க.
கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதானே? கர்ணி மாதாவும் நம்பியவர்களைக் கைவிடுவதில்லை என்பது வந்து போகும் பக்தர்களைப் பார்த்தாலே தெரியுது!

புஷ்கர் - ஸ்ரீமன் நாரயணன், பிரம்மன், ஸ்ரீகாயத்ரி கோவில்கள். { Pushkar Lake and temples }
அஜ்மேரில்
இருந்து 11 கி.மீ. தொலைவில் பாலைவன விளிம்பில் உள்ள அமைதியான நகர்
புஷ்கர். இந்துக்களின் புனித யாத்திரைத் தலமான புஷ்கர் நகரம்,
அழகான புஷ்கர் ஏரியின் கரையில் அமைந்துள்ளது.
`நாக் பகாட்'
அல்லது நாகமலை அஜ்மேருக்கும் புஷ்கருக்கும் இடையே இயற்கை
எல்லையாக இருக்கிறது.
புஷ்கர்
ஏரியைப் பற்றி புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. யாகம் செய்வதற்கு உரிய இடம்
ஒன்றைத் தேடி பிரம்மா அலைந்தபோது, ஓரிடத்தில் சிந்தனையில் மூழ்கியிருந்தாராம். அப்போது
அவருடைய கரங்களில் இருந்து ஒரு தாமரை மலர் தரையில் விழுந்ததும்,
மூன்று இடங்களில் நீரூற்று பீறிட்டது. அவற்றில் ஒன்று தான்
பிரம்மா வேள்வி செய்த புஷ்கர்.
முப்புறமும்
மலைகள் சூழ்ந்த புஷ்கரில் கோயில்கள் ஏராளம். இவற்றில் முக்கியமானது பிரம்மா ஆலயம்.
நாட்டில் பிரம்மாவுக்குள்ள ஒரே கோயில் இதுதான் என்பது இதன் மற்றொரு சிறப்பு.
இந்த கோயில் செந்நிறத்தில் கூரான கோபுரத்தைக் கொண்டது. தலைவாசலில்
பிரம்மாவின் வாகனமான அன்னம் அழகிய சிலையாகக் காட்சி தருகிறது.
சாவித்திரி
கோயில் : பிரம்மாவின் முதல் மனைவி சாவித்திரிக்கு என ஒரு கோயில் இங்குள்ளது. இது
பிரம்மா கோயிலுக்குப் பின்னால் உள்ள மலையின் மீது அமைந்துள்ளது. கோயிலுக்கு பக்தர்கள்
எளிதாக ஏறிச் செல்லும் வகையில் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோயிலில்
இருந்து ஏரியையும் சுற்றியுள்ள பாலைவனப் பரப்பையும் காண்பது அனைவரது உள்ளத்தையும்
கொள்ளை கொள்ளும் காட்சியாகும்.
புனிதமாகக்
கருதப்படும் புஷ்கர் ஏரியில் 52 படித்துறைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் எந்த நேரமும் புனித
நீராடுவார்கள்.
பாவ்நகர் - கடல் உள்வாங்கும் சிவன் கோவில். { Bhavnagar - Gopnath Mahadev Temple }
At
Koliyak, a village at the Bhavnagar district in the Gujarat state of India,
people reach out to the Shiva temple about 1.5 kilometers into the sea. In this
historic place, Pandavas, the heroic brothers worshipped the lingas that are
symbolic of Lord Shiva after the fierce battle in which they killed their evil
cousins as narrated in the epic Mahabharat.
Think
of a temple in the weirdest of places. Under the sea. But then, the Hindus have
built their temples over the hills and mountains, inside the caves, at the sea
shore, near the water falls...where ever nature reveals itself in all its
grandeur and pristine beauty. The temple I am talking about is Nishkalank
Mahadev's temple (Nishkalank -- blemish-less or sinless; Mahadev -- Lord
Shiva), and it is under water during high tides in the sea and emerges during
low tides to reveal itself majestically, promising its devotees to wash away
all sins. As it did for the Pandavas in the epic Mahabharata, when they wanted
to atone for the sin of killing their brethren, even though they were all evil
incarnated.
The
temple is located in the Bhavnagar district of Gujarat state in India. From the
beach along the Arabian Sea, you'd have to traverse 1.5 km into the interior.
There are the five Shiva lingas that the five Pandava brothers worshipped,
along with Shiva's vehicle Nandi, or the Bull. Many people come here to
dissolve ashes of their departed kith and kin. The day after the New Moon day,
the sea recedes to the maximum, and hundreds of people including children walk
the distance and worship the idols. The New Moon day that comes in August and
corresponds to the Hindu calendar month of Bhadra is of special importance, and
people throng here in large numbers.
Grishneswar Temple, Jothir lingam
குஷ்வேஸ்வரர் - குஷ்மேஸ்வரர் (கிருஷ்ணேஸ்வரர்) கோவில்.ஜோதிர் லிங்கம்.
{ Kusheshwar (Grishneswar) Temple, Jothirlingam } Maharashtra.
{ Kusheshwar (Grishneswar) Temple, Jothirlingam } Maharashtra.
Sri Kusheshwar (Grishneshwar) temple is positioned in the
famous village named Verul, in the district of Aurangabad, in the state of
Maharashtra in Western India. The main deity of this temple is Kusheshwar,
Grishneshwar (Lord Shiva) and his consort is none.
The holy tree of this temple is Vilwa. The holy water of
this temple is well water. The agamam or pooja of this temple is called as
Kameeyam. This temple is just 2000-3000 years old in this region. The
historical name of this village is Verul.
Friday, 11 October 2013
எல்லோரா - குகைக்கோவில்கள் { Ellora - Cave temples }
எல்லோரா இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும். இது அவுரங்காபாத், மகாராட்டிரம் நகரிலிருந்து 30
கிமீ (18.6 மைல்கள்) தொலைவில் உள்ளது. ராஷ்டிரகூட
மரபினரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இக் களம் புகழ் பெற்ற குடை வரைகளைக் கொண்டு விளங்குகிறது. எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும்.
எல்லோரா இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின்
முன்னோடி ஆக விளங்குகிறது. சரணந்திரிக்
குன்றுகளின் நிலைக்குத்தான
பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 குகைகள் இங்கே உள்ளன. இக் குகைகளிலே பௌத்த, இந்து மற்றும் சமணக் கோயில்களும், துறவு மடங்களும் அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில்
அமைக்கப்பட்டவை. 12
பௌத்த குகைகள்
(குகைகள் 1-12),
17 இந்துக் குகைகள்
(குகைகள் 13-29)
மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளதானது அக்காலத்தில்
நிலவிய சமயப் பொறையை எடுத்துக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது.
இங்குள்ள
இந்துக் குகைகள் கி.பி 7 ஆம்
நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமைக்கப்பட்டவை. இவை சிறப்பான வடிவமைப்பையும், வேலைத் திறனையும் கொண்டு
விளங்குகின்றன. இவற்றுட் சில மிகவும் சிக்கல் தன்மை கொண்டவையாக இருந்ததால்
இவற்றைக் அமைத்து முடிப்பதற்குப் பல பரம்பரைக் காலம் எடுத்ததாகச்
சொல்லப்படுகின்றது.
கைலாசநாதர் கோயில் எனப்படும் 16 ஆம் எண்ணுடைய குகையே எல்லோராவிலுள்ள அனைத்துக் குகைகளை விடவும்
முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வியப்புக்குரிய அமைப்பு, சிவபெருமானின் இருப்பிடம் எனப்படும் கைலாச மலையைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட
இக் குடைவரை,
பல மாடிகளைக் கொண்ட கோயில்
வளாகம் போல் காட்சியளிக்கிறது. ஒரு தனிப் பாறையில் குடையப்பட்டுள்ளது இக் கோயில்.
Subscribe to:
Posts (Atom)