Monday, 16 November 2015


அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்,
பரளி, பீட் மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம்.


அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்,
தாருகாவனம், ஜாம்நகர் மாவட்டம், குஜராத் மாநிலம்.


அருள்மிகு குஷ்மேஸ்வரர் திருக்கோயில்
வேரூல், அவுரங்காபாத் மாவட்டம். மகாராஷ்டிரா மாநிலம்.

அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில்,
பீமாசங்கரம், புனே மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம்.

அருள்மிகு திரியம்பகேசுவரர் திருக்கோயில்,
திரியம்பகம், நாசிக் மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலம்.


அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில்
மாந்தாதா, மேற்கு நிமாட் மத்தியபிரதேசம்.


அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்
உஜ்ஜைனி- 456 001, மத்தியபிரதேசம்.


அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்
பிரபாசப் பட்டணம், ஜுனாகட் குஜராத்.


அருள்மிகு கேதாரீஸ்வரர் திருக்கோயில்
கேதார்நாத், கவுரி குண்ட், ருத்ரப்ரயாக் மாவட்டம், உத்ரகாண்ட் மாநிலம்.


அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
காசி-221 001, வாரணாசி மாவட்டம்,- உத்தரப்பிரதேசம் மாநிலம்.


அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில்,
ஸ்ரீசைலம் - 518 100. (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம்.


அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில்,
ராமேஸ்வரம் - 623 526, ராமநாதபுரம் மாவட்டம்.


அமர்நாத் பனிலிங்க யாத்திரை
Click to enlarge and read


No comments:

Post a Comment

Feel free to express about this blog and your need and requirements regarding yatra and pilgrimages.